உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த திசை நோக்கி மருந்தை உண்ண வேண்டும்?

எந்த திசை நோக்கி மருந்தை உண்ண வேண்டும்?

குழப்பம் வேண்டாம். மருத்துவர் கூறும் அறிவுரைப்படி நேரத்திற்கு சத்தான உணவு, மருந்து சாப்பிட்டு வர நோய் தீரும். மற்ற படி மருந்து சாப்பிடும் திசை பற்றி யோசிக்காமல் இருந்தாலே நிம்மதியாக இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !