எள் தீபம் ஏற்றுங்க!
ADDED :2259 days ago
பெருமாள், சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதியில் புரட்டாசி சனியன்று எள் தீபம் ஏற்ற வேண்டும். இதனால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி, சனி திசை பாதிப்பில் இருந்து விடுபடலாம்.