உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்ஸவம்

திருப்பதி பிரம்மோற்ஸவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி நாட்களில் பிரம்மோற்ஸவம் நடத்தப்படும். ஒன்பது நாளும் உற்ஸவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள்வார். ஐந்தாம் நாளில் கருட சேவையும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும்  நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !