புரட்டாசியில் அசைவம் தவிர்ப்பது ஏன்?
ADDED :2243 days ago
அசைவத்தை புரட்டாசியில் தவிர்க்க வேண்டும். இம்மாதத்திற்கு உரிய கிரகமான புதன் சாத்வீக குணம் கொண்டவர். அதனால் சைவ உணவை மட்டும் உண்பது நல்லது. மேலும் சூரியனின் பலம் குறைவதால் பூமியின் இயக்கமும் மாறுபடும். இதனால் செரிமான சக்தி குறைந்து வயிற்று பிரச்னை ஏற்படவும், கெட்ட கொழுப்பு உடலில் தங்கவும் வாய்ப்புண்டு.