உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி உஜ்ஜையினி காளியம்மன் பொங்கல் விழா

சாயல்குடி உஜ்ஜையினி காளியம்மன் பொங்கல் விழா

சாயல்குடி: சாயல்குடி துரைச்சாமிபுரத்தில் உள்ள உஜ்ஜையினி காளியம்மன் கோயில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில்  மலர் அலங்காரத்தில் மூலவர் காளியம்மன் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !