மதுரையில் ஆலய பாதுகாப்பு இயக்க கூட்டம்
ADDED :2260 days ago
மதுரை: மதுரையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்க கூட்டம் மாநில துணைத்தலைவர் சுந்தர வடிவேல் தலைமையில் நடந்தது.நகர் செயலாளர் குமார் வரவேற்றார். நிர்வாகிகள் பார்வதி, ஜெயச்சந்திரன், கமலம், அங்குசாமி பங்கேற்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தரிசனத் திற்கு கட்டணங்கள் வசூலிக்க கூடாது.நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைச்செயலாளர் மைவிழிசெல்வி நன்றி கூறினார்.