அலங்காநல்லுார் அருகே காளியம்மன்கோயிலில் மண்டல பூஜை
ADDED :2208 days ago
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே ஆதனுாரில் காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் ஆக., 3 நடந்தது. மண்டல பூஜையையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அம்மனுக்கு அபிஷேகம், தீபாரா தனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.