உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி குதிரை எடுப்பு

மழை வேண்டி குதிரை எடுப்பு

 நரிக்குடி : நரிக்குடி பள்ளப்பட்டியில் அரியசாமி கோயில் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக மழை வேண்டி குதிரை எடுத்து ஊர்வலமாக அய்யனார் கோயிலில் சென்று தரிசனம் செய்தனர். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !