கோயில் சொத்தை திருடினால் தண்டனை கிடைக்குமா?
ADDED :2214 days ago
பூஜை செய்யவும், திருவிழா நடத்தவும் மன்னர்களால் தானம் அளிக்கப்பட்டவை கோயில் சொத்துக்கள். இவற்றை அபகரிப்பதால் வருமானம் குறைந்து பூஜை தடைபடும். இது பெரும் பாவம். இதனால் அவரின் சந்ததியும் பாதிக்கும். ’சிவன் சொத்து குலநாசம்’ என்பது. கோயில் சொத்தை வைத்திருப்பவர்கள் அதற்குரிய குத்தகையை கோயிலுக்கு செலுத்துவது அவசியம்.