உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதன்கிழமைகளில் நெய் தீபம்

புதன்கிழமைகளில் நெய் தீபம்

சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வாயு மூலையில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் பாமா ருக்மணியுடன் தரிசனம் தருகிறார். பசுமாட்டுடன் சாய்ந்த நிலையில்  இருக்கும் இந்த கிருஷ்ணரை ஏழு வாரங்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் துளசி  வைத்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை விலகுகிறது என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !