கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
ADDED :2238 days ago
அன்பை எதிர்பார்க்கிறார். இதை அறியாமல் ’விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாக’ நாம் கடவுளை கருதுகிறோம். அதற்காக ’காணிக்கை’ கொடுப்பதாக பிரார்த்திக்கிறோம். உண்மை, அன்பு, பக்தி மனதில் இருந்தாலே மகிழ்ச்சியாக வாழச் செய்வார்.