கோயிலில் சுவாமியை வழிபட்ட பின் எத்தனை முறை சுற்ற வேண்டும்?
ADDED :2236 days ago
மூன்று முறை வலம் வந்து கொடி மரத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். இதை ஐந்து முறை செய்வது சிறப்பு.