உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்க வேண்டும்

பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்க வேண்டும்

ஒட்டன்சத்திரம், பழநி முருகன் கோயிலில் பிரசாதமாக பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்க வேண்டும், என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறினார்.

ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதமாக லட்டு இலவசமாக தருவதாக கூறியுள்ளனர். பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !