உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் கொலு பூஜையுடன் நவராத்திரி விழா

அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் கொலு பூஜையுடன் நவராத்திரி விழா

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், நவராத்திரி விழா நேற்று முன்தினம் (செப்., 29ல்), கொலு பூஜையுடன் துவங்கியது.

அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில், மகா மண்டபத்தில், கொலு வைக்கப் பட்டிருந்தது. இரவு 7:00 மணிக்கு கொலு பூஜை நடந்தது. கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், மாலை 6:30 மணிக்கு, கொலு பூஜை நடந்தது.சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில், இரவு 7.00 மணிக்கு கொலு பூஜை; இரவு 8:30 மணிக்கு பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !