உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில், சிவராத்திரி பூஜை

நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில், சிவராத்திரி பூஜை

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில், சிவராத்திரி பூஜை நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமையில், மாத சிவராத்திரி பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு இரவு 7:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி அம்மன், பாலதண்டாயுதபாணி மற்றும் சுற்று பகுதியில் உள்ள சிவலிங்கம் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !