அபூர்வ தரிசனம்
ADDED :2310 days ago
திருப்பரங்குன்றம் குடைவரை கோயிலில் அருள்பாலிக்கும் கற்பக விநாயகர், மேல்கர ங்களில் கரும்பினை வில்போல் வளைத்துப் பிடித்து சூரியன், சந்திரனுடன் தாமரை மலர்மேல் அமர்ந்து அபூர்வ தரிசனம் தருகிறார்.