உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையில் நன்மைதருவார் கோயிலில் தேவார இன்னிசை நிகழ்ச்சி

இம்மையில் நன்மைதருவார் கோயிலில் தேவார இன்னிசை நிகழ்ச்சி

மதுரை: இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருள்கிறார் மதுரை, இம்மையிலும் நன்மை தருவார். இக்கோயிலில் வரும் சனிக்கிழமை தி.சுரேஷ்சிவன் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்ப்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !