உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரிக்கு தெப்போற்சவ வழிபாடு

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரிக்கு தெப்போற்சவ வழிபாடு

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில்  தங்கத்தேரில் தெப் போற்சவ வழிபாடு நடந்தது.புரட்டாசி சிறப்பாக இக்கோவிலில்  நடந்த தெற்போற்சவ வழி பாட்டையொட்டி சுவாமிக்கு மாவிளக்கு பூஜையும், மகா  தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் கூடிய கன்னிகா பரமேஸ்வரி அம்மன் உற்சவர் சிலையை தங்கத்தேரில் வைத்து எடுத்துச்சென்றனர்.அங்குள்ள தண்ணீர் நிரப்பிய தொட்டியில், தேரை இறக்கி, கோவில் பிரகாரத்திற்குள் சுவாமியை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !