மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீணை வழிபாடு
ADDED :2191 days ago
மதுரை :விஜயதசமியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீணை வழிபாடு மன்றம் சார்பில் 108 வீணை இசை கச்சேரி நடந்தது.