மறையும் வேளையிலும் பக்தி!
ADDED :2215 days ago
தேவபக்தியுள்ள முதிர்வயதான தாயார் மரணப்படுக்கையில் விழுந்தார்கள். மரணவேளையும் நெருங்கிற்று. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவரது படுக்கையை சுற்றி நின்றார்கள். போதகரும் கேள்விப்பட்டு வந்தார். அருகில் வந்து “நான் எந்த வேதப்பகுதியை வாசிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.