உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் முதுகுன்றீஸ்வரர் கோவில் திருவிளக்கு பூஜை

கம்மாபுரம் முதுகுன்றீஸ்வரர் கோவில் திருவிளக்கு பூஜை

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த முதனை முதுகுன்றீஸ்வரர் கோவில் திருவிளக்கு  பூஜையில், ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.திருவிளக்கு பூஜையொட்டி, நேற்று  முன்தினம் 8ம் தேதி காலை 9:00 மணியளவில் கணபதி ஹோமம், முதுகுன்றீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6:00 மணியளவில் நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !