உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல்

முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல்

பேரையூர், பேரையூர் அருகே வண்டாரி முத்தாலம்மன் புரட்டாசி பொங்கல் விழா 60 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம், அம்மன் ஊர்வலம், கிடாவெட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை ராஜாராம், மணிகண்டன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !