உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜை

புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜை

 புதுச்சேரி: புரட்டாசி நான்காம் சனிக் கிழமையைமுன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள், முத்தியால்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள், முதலியார்பேட்டையில் உள்ள வன்னிய பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள்கோவில்களிலும், புரட்டாசி நான்காம் சனிக் கிழமையான நேற்று, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடந்தது.ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !