பிரதோஷத்தன்று நந்தியை தொடலாமா?
ADDED :2220 days ago
வழிபடலாம். ஆனால் தொடக்கூடாது. தொட்டு வணங்குதல், காதில் வேண்டுகோள் சொன்னால் எதிர்மறை விளைவு ஏற்படும்.