உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்­து­நா­யகி அம்­மன் கோயில் புரட்டாசி உற்ஸவம்

முத்­து­நா­யகி அம்­மன் கோயில் புரட்டாசி உற்ஸவம்

வாடிப்­பட்டி: மதுரை பரவை முத்­து­நா­யகி அம்­மன் கோயில் புரட்­டாசி உற்­ஸ­வம் அக்., 8 கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது. தின­மும் அம்­ம­னுக்கு சிறப்பு அபி­ஷே­கம், ஆரா­த­னை­கள் நடந்­தன. நேற்று ஏரா­ள­மான பக்­தர்­கள் காப்பு காட்டினர். முக்­கிய நிகழ்­வாக அக்., 22 அம்­ம­னுக்கு கர­கம், அக்­னி­சட்டிஎடுத்­தல், அக்., 26 அம்மன் வீதி­வுலா நடக்­கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !