மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2176 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2176 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்னை கமலா சினிமாஸ் உரிமையாளர்கள் வள்ளியப்பன், நாகப்பன், கணேசன் குடும்பத்தினர் சார்பில் ரூ.11 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 180 கிராம் தங்கம், 15 கேரட் எடை கொண்ட வைரக்கற்கள் பதித்த வைர ஒட்டியாணம் வழங்கப் பட்டது.
மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கிளி, வைரமூக்குத்தி சாத்தப்பட்டிரு ந்த நிலையில் உபயமாக பெறப்பட்ட வைர ஒட்டியாணமும் சாத்துப்படி செய்து சிறப்பு அலங் காரம் நடக்கிறது என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.
2176 days ago
2176 days ago