ஊமத்தம்பூ சிவனுக்கு உகந்ததா?
ADDED :2211 days ago
’பொன் பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்’ என சிவனை கோளறு பதிகம் போற்றுகிறது. இதில் ’மத்த மாலை’ என்பது ஊமத்தம் பூவைக் குறிக்கும். எனவே பூஜிக்கலாம்.