அம்மன் கோயிலில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
ADDED :2175 days ago
மாவால் செய்த அகல் நம் உடலாகவும், அதிலுள்ள தீபச்சுடர் நம் உயிராகவும் கருதுவர். பக்தன் தன்னை முழுமையாக கடவுளின் திருவடியில் அர்ப்பணிப்பது மாவிளக்கின் நோக்கம். நோய் தீரவும், திருமணத்தடை அகலவும் குலதெய்வம், அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவர்.