உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

திருத்தணி மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி  அம்மன் கோவி லில், நேற்று (அக்., 29ல்), செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.

இதே போல், திருத்தணியில் உள்ள, தணிகாசலம்மன், பரமேஸ்வரி அம்மன், கங்கையம்மன், படவேட்டம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நேற்று 29ம் தேதி நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !