உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

உடுமலை குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

உடுமலை:சக்திவிநாயகர் கோவிலில், குருப்பெயர்ச்சியையொட்டி, குருபகவானுக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகள்நடந்தது.உடுமலை, முத்தையாபிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவி லில், குருபகவான் பெயர்ச்சி, கந்த சஷ்டி விரதம், திருக்கல்யாண வைபவம் உட்பட, ஐம்பெரும் விழா நடந்துவருகிறது.

இதில், குருப்பெயர்ச் சியை யொட்டி, கடந்த அக்., 29ம் தேதி, குடும்ப யாகம், நட்சத்திர சாந்தி ஹோமம், அர்ச்சனைகள் நடந்தன. தட்சிணாமூர்த்திக்கும், குருபகவானுக்கும், 108 சங்கா பிஷேகமும்நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !