உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசி மாடத்தில் உள்ள துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாமா?

துளசி மாடத்தில் உள்ள துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாமா?

கூடாது. துளசி மாடத்திலுள்ள துளசியை தாயாராகப் பாவித்து விளக்கேற்றி காலை, மாலையில் வழிபாடு செய்ய வேண்டும். மல்லிகை போன்ற மலர்களை துளசிமாதாவுக்கு சாத்துவதும் உண்டு. வீட்டு பூஜைக்காக தனியாக துளசி செடியை வளர்த்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !