அறிவியல், ஆன்மிகம் இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா?
ADDED :2208 days ago
அறிவியல், ஆன்மிகம் இரண்டும் நோக்கத்தில் ஒன்றாகவே இருக்கிறது. எது உண்மை என்று கண்டறிவது தான் ஞானி மற்றும் விஞ்ஞானிகளின் குறிக்கோள். ஞானி கடவுள் பற்றிய உண்மையைத் தேடுகிறார். விஞ்ஞானி புறவுலகில்தேடுகிறார். இவ்வளவு தான் வேறுபாடு.