உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலபைரவருக்கு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு

காலபைரவருக்கு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை பெரிய ஏரி கோடிக்கரை காலபைரவர் கோவிலில், திரளான பக்தர்கள் வெள்ளை பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !