செடல்மாரியம்மன் கோயிலில் அலகுகுத்தி பறவை காவடி
ADDED :4930 days ago
சித்தரை திருவிழாவை முன்னிட்டு நேற்று திருச்சி பீமநகர் உள்ள செடல்மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தி பறவை காவடி எடுத்துவந்தனர்.