உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமிர்தசரஸ் பொற்கோவிலில் பெண்களுக்கு அனுமதி

அமிர்தசரஸ் பொற்கோவிலில் பெண்களுக்கு அனுமதி

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள புகழ்பெற்ற பொற்கோவிலின் கருவறையில், கீர்த்தன் எனப்படும் பாடல் பாடுவதற்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !