உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருத்வாராவில் மோடி வழிபாடு

குருத்வாராவில் மோடி வழிபாடு

சண்டிகர் : பாக்.,ல் அமைந்துள்ள கர்தார்புர் குருத்வாராவிற்கு செல்லும் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக பஞ்சாப் சென்றுள்ள அவர், சுல்தாபுர் லோதியில் உள்ள பீர் சாகிப் குருத்வாராவிற்கு, சீக்கியர்களின் பாரம்பரிய முறையில் சென்று வழிபாடு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !