உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் முருகன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பேரையூர் முருகன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பேரையூர்:பேரையூர் முருகன் கோயிலில் சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சுவாமி கோயிலை சுற்றி வீதிவுலா வந்து அருள்பாலித்தார்.

அதேபோல் பேரையூர் அருகே சாலிச்சந்தையில் கருணையானந்தசுவாமி குரு பூஜை விழா நடந்தது. சுற்றியுள்ள கிராமத்தினர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !