இடைக்காட்டூர் பேராலயத்தில் 135 ஆண்டுகளாக பாஸ்கு விழா!
ADDED :5038 days ago
மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூர் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கு திருவிழா துவங்கியது. இரவு 10 மணிக்கு ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் "இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் நாடகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஊர்ககளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.