பவுர்ணமியை முன்னிட்டு கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்
ADDED :2172 days ago
உத்தரகண்ட்: பவுர்ணமி தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். இதேபோல், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதியிலும், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள கங்கையிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.