உள்ளூர் செய்திகள்

உற்சாகமாக இருக்க...

* உற்சாகமாக இருக்க மனதினை திடப்படுத்துங்கள். * பயனுடைய சொற்களை மட்டும் பேசுங்கள்.* பாவியானாலும் அவரிடம் கருணை காட்டுங்கள்.* எந்த இடத்திலும் எந்த செயலிலும் எந்த நேரத்திலும் நல்லதையே நினையுங்கள்.* உடன் பிறந்தவர்களுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி செய்யுங்கள். * பிறருக்கு செய்யும் தீமை பல மடங்காக பெருகி செய்தவரை வந்தடையும்.* தாகத்தை தீர்க்காத தண்ணீர் இருந்தும் பயனில்லை. * சமூகத்தில் வேற்றுமை உண்டாக்குபவர் நல்ல தலைவராக இருக்க முடியாது.