எல்லாமே சரியாகும்
UPDATED : ஆக 04, 2023 | ADDED : ஆக 04, 2023
* சரியான செயலை சரியாக செய்யுங்கள். எல்லாம் சரியாகும்.* கொக்குக்கு மதி ஒன்று அதுபோல லட்சியவாதிக்கு குறிக்கோள் ஒன்று.* உழைப்பவருக்கு ஊதியத்தை கூடுதலாக கொடுங்கள்.* பிரச்னைகளை தீர்ப்பது கண்ணீர் அல்ல வியர்வை.* அழுகையால் வரும் கண்ணீர் துன்பத்தை அதிகரிக்கும்.* எந்த செயல் உங்களுக்கு இடையூறு தருகிறதோ அதன் பக்கம் நெருங்காதீர்.* சிறியவர்களின் நற்செயலை பெரியவர்கள் பாராட்டுங்கள்.* பெரியவர்கள் பேசும்போது அமைதியாக கேளுங்கள்.