உள்ளூர் செய்திகள்

யார் தலைவர்

* தன்னிலை உணர்ந்து செயல்படுபவரே தலைவராவார். * கேட்டுக் கொண்டே இருங்கள். அது உங்களுக்கு கிடைக்கும்.* தேடிக்கொண்டே இருங்கள். அது உங்களை வந்தடையும்.* துாவப்படும் எல்லா விதைகளும் நல்ல பயிராவதில்லை.* பாம்புகளைப்போல விவேகமும் புறாக்களை போல கபடமில்லாமலும் இருங்கள்.* நேர்மையாக செயல்படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.* உங்களை தீய சொற்களால் பேசுபவர்களை மன்னியுங்கள்.* அன்பு சகலத்தையும் சகிக்கும். * எந்த செயலை செய்தாலும் கவனமுடன் செய்யுங்கள். * நாகரிகத்தின் பெயரால் தீயவற்றில் ஈடுபடாதீர்.* நிதானமே உங்களுக்கான மிகப்பெரிய சொத்து.