உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.....சேந்தனார்2. அசுரகுருவான சுக்ரனின் மனைவி......சுகீர்த்தி3. நாயன்மாராகத் திகழும் சுந்தரரின் பெற்றோர்.....சடையனார், இசைஞானியார்4. சிவபெருமானை மயில் வழிபட்ட இரு தலங்கள்...மயிலாடுதுறை, மயிலாப்பூர்5. தனித்தனியாக மூன்று மூலவர்கள் உள்ள சிவத்தலம்.....காளையார் கோவில்6. எந்த இலையின் பின்புறம் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்?வில்வம்7. பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரம்.....விஷ்ணு சகஸ்ரநாமம் 8. அனுஷ நட்சத்திரத்தை வடமொழியில் .....என்பர்அனுராதா9. சூரியனின் இயக்க அடிப்படையில் கணிக்கும் காலமுறை......சவுரமானம்10. உபநிஷதங்களில் மிகவும் சிறியது.....மாண்டூக்ய உபநிஷதம்(12மந்திரங்கள் மட்டும் கொண்டது)