உள்ளூர் செய்திகள்

குடும்பத்துடன் ஆனைமுகன்

ராஜஸ்தான் மாநிலம் ரண்தம்பூர் கோட்டையில் சுயம்பு வரசித்தி விநாயகர் தனது மனைவி, மகன்கள் என குடும்பத்துடன் உள்ளார்.