உள்ளூர் செய்திகள்

செந்துார் முருகா

மஹாம்போதி தீரே மஹா பாப சோரேமுநீந்த்ராநுகூலே ஸுகந்தாக்ய சைலே!குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்ஜநார்த்திம் ஹரந்தம் ச்ரயோமோ குஹம்தம்!!பாவத்தை எல்லாம் போக்கும் திருச்செந்துாரில் வாழ்பவனே! தவத்தில் சிறந்த ஞானியருக்கு அருள்புரிபவனே! மலைக்குகையில் வசிக்கும் குகனே! பிரகாசம் மிக்கவனே! துன்பம் போக்கும் முருகனே! உன்னைச் சரணடைகிறேன்.