குதிரையில் விநாயகர்
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
கர்நாடகா மைசூரு வைத்தியநாதர் கோயில் விநாயகர் குதிரை வாகனத்தின் மீது விஜயகணபதி ஒரு போர்வீரனைப் போல வீற்றிருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் விநாயகர் கோயிலில் மயில் மீது உள்ள விநாயகரைக் காணலாம். சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோயிலில் விநாயகர் எதிரே யானை இருப்பது விசேஷமான அமைப்பு.