உள்ளூர் செய்திகள்

தலை சாய்த்த விநாயகர்

தஞ்சாவூர் திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் பிள்ளையார் ஒருபுறமாக தலையைச் சாய்த்து அருள்பாலிக்கிறார். இவரை வேத பிள்ளையார் என்கின்றனர்.