உள்ளூர் செய்திகள்

கேதார கவுரி விரதம்

ஐப்பசி மாதம் 14ம் தேதி (அக்.30) ஞாயிற்றுக்கிழமை கேதார கவுரி விரதம். சுமங்கலிகள் நோன்புக்கயிறு கட்டி, பலகாரங்கள் படைத்து பெருமாளை வழிபடுவர். இந்நாளில் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.