உள்ளூர் செய்திகள்

அப்படி ஆறு இப்படி ஆறு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரம் விநாயகர் ஆறுமாதம் வெள்ளை நிறத்திலும், ஆறு மாதம் கறுப்பு நிறத்திலும் மாறி மாறி காட்சியளிப்பது தனிச்சிறப்பு.