உள்ளூர் செய்திகள்

சீரும் சிறப்புமாக வாழ...

சூரியன் கன்னிராசியில் பிரவேசிக்கும் மாதம் கன்யாமாதம், புரட்டாசி மாதம் என்பர். இம்மாதத்தில் சிறப்பான வழிபாடுகளை நாம் மேற்கொண்டால் சீரும் சிறப்புமாக வாழலாம் என்கிறது சாஸ்திரங்கள் அது என்ன வழிபாடு என்பதை தெரிந்து கொள்வோமா.மகாளயபட்சமாகிய புரட்டாசி அமாவாசை. - 25.9.2022புரட்டாசி மூலம் நட்சத்திரத்தில் சரஸ்வதி பூஜை. - 4.10.2022புரட்டாசி தசமி திதியில் விஜயதசமி. - 5.10.2022புரட்டாசி திருவோணம் வெங்கடேச பெருமாள் திருநட்சத்திரம் - 5.10.2022புரட்டாசி பவுர்ணமியில் சிவபெருமான் திரிபுரம் எரித்த நிகழ்வு. - 9.10.2022புரட்டாசி சனியன்று பெருமாள், சனீஸ்வரர் ஆராதனை. - 24.9.2022, 1.10.2022, 8.10.2022, 15.10.2022திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத அமாவாசைக்குப்பின் மகாநவராத்திரி, பிரமோற்ஸவத்தை பிரம்மதேவர் முன்னின்று நடத்தி வழிபடுகிறார் என்கிறது புராணங்கள்.